சனி, 13 ஜூன், 2009

இந்தியன் என்ற பரந்த மனது ,
பெருமிதம் கொண்டோம் ,
தமிழனைக் கொல்லும் அவலம்
ஈழத்தில் நடக்கும் போது
எந்த இந்தியனும் கவலைப்பட வில்லை...
தமிழன்தான் பொங்கி எழுந்தான் .....
படிப்பினை...
முதலில் தமிழனாய் வாழ்வோம்.....
பிறகு இந்தியனாய் வாழ யோசிப்போம்.

ஈழத்தை அளிக்க உடந்தையாக இருந்த
 1. இந்தியா அரசாங்கம்
 2. தமிழ் நாடு குறிப்பாக கருணாநிதி என்ற தமிழ் காப்பாளன் (தமிழுக்கு வித்திட்ட துரோகி )

இவர்களை தமிழ் சரித்திரம் என்றைக்கும் மன்னிக்காது ...... இலங்கை அரசாங்கத்தை விட இவர்கள் விஷம் வாய்ந்தவர்கள்.......

சவால் விடுகிறோம்:

தமிழ் நாடே......

இந்தியா அரசாங்கத்தை விட்டு வெளியே வா.....

தனி நாடாக நிமிர்ந்து எங்கள் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்...

ஈழத தமிழர்களுக்கு உதவி கரம் நீட்டு.....

தமிழன்

2 கருத்துகள்:

 1. //முதலில் தமிழனாய் வாழ்வோம்.....
  பிறகு இந்தியனாய் வாழ யோசிப்போம்.//

  100% சரியான கருத்து.

  பதிலளிநீக்கு
 2. உணர்வுமிகு கருத்துக்கள்.அடிமை விலங்கை ஒடிப்ப்து ஒன்றே தமிழனின் முதற்க் கடன்

  பதிலளிநீக்கு