சனி, 6 டிசம்பர், 2008

தமிழ்ப்பள்ளி பாகம் 2

தமிழ்ப்பள்ளியை மூடினால் :
  • தமிழ் மொழியை வேறு எவ்வாறு வளர்ப்பது....தேசிய பள்ளி வளர்க்குமா....?
  • தேசியப் பள்ளியில் நாம் சரஸ்வதி பூஜை நடத்த இயலுமா...
  • தேசியப் பள்ளியில் தமிழ்ப் பள்ளியைப் போல் பல தமிழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலுமா......
  • இந்தியர்கள் அரசாங்கத் துறையில் அதிகமாக பனி புரிவது இந்த ஆசிரியர் தொழில்தான் ......தமிழ்ப்பள்ளியை மூடினால் நமக்கு வேறு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா......
  • தமிழ்ப்பள்ளியை மையமாக கொண்ட பல வியாபாரத் துறைக்கு ஏற்படும் நிலை என்ன............

தமிழ்ப்பள்ளியை மூட வேண்டும் என்று ஆதரிக்கும் இந்தியர்களே ............. இந்த நாட்டில் நமது இனத்தின் அடையாளத்தை மறைத்திட பலர் திட்டமிட நீங்கள் அதற்கு தூண்டுகோலாக அமைந்து விடாதிர்கள்......

எதிர்காலத்தில் உங்கள் பேரன் பேத்திகள் உங்களை datuk என்றும் nenek என்றும் அழைக்கும் ஒரு சூழலை உருவாக்கி விடாதிர்கள்.

1 கருத்து:

  1. தங்களுடைய கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன். இந்தியர்களுக்கு இந்தியரே எதிரியாக இருப்பது மிகவும் வருத்தமாகயிருக்கின்றது.

    கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனின் வாரிசுகள் நமது சமூதாயத்தில் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். இந்தியர்கள்அரிவாள்களை பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அறிவை பகிர்ந்து கொண்டால் நமது சமுதாயம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு