
"WE ARE THE PRODUCT OF OUR OWN CHOICE "
- வாழ்க்கையில் கடவுள் என்ற சக்தி நமக்கு ஒரு முக்கியமான வரம் அளித்துள்ளார் . அது என்ன ?
- அதுதான் முடிவெடுக்கும் திறன். (DECISION MAKING)
- தினமும் ஆயிரம் கணக்கான சூழ்நிலையில் நாம் பல முடிவுகளை எடுக்கின்றோம். அந்த முடிவுகளினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை அடைகின்றோம்.இறுதியாக அதுவே நம் வாழ்க்கையின் தோற்றமாக நாம் காண்கிறோம்.
- சூழலுக்கு ஏற்ப நல்ல முறையில் துலங்குபவன் வாழ்க்கையில் நல்ல நிலையை அனுபவிப்பான்.
- இன்றைக்கு நீங்கள் பல சூழல்களை சந்திப்பீர்கள் .....அதற்கு ஏற்ப நீங்கள் நல்ல முடிவுகளைக் கொண்டு துலங்க வேண்டும்.......அப்பொழுதுதான் நல்ல ஆக்கபூர்வமான முடிவுகள் உங்களுக்கு கிட்டும்.
- உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
- இதுவே வாழ்க்கையின் அடிப்படை சட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக