செவ்வாய், 2 டிசம்பர், 2008

அரசியல் பலம்

 1. இந்த நாட்டில் நாம் வலிமையாக வாழ வேண்டுமா ?
 2. அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு .....இதற்கு எந்த அரசியல் கட்சியின் உதவியும் தேவையில்லை..
 3. நீங்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதிகமானோர் வாக்காளராக பதிவு செய்யாமல் இருப்பதால் பல தேர்தல் தொகுதிகளில் நம்மை ஒரு முக்கிய இனமாக எந்த கட்சியும் மதிப்பதில்லை.
 4. இது நம்மால் செய்ய முடியும் ஒரு காரியம்.இந்த சிறிய முயற்சி நமக்கு எதிர்காலத்தில் பல பெரிய நன்மைகளை ஈட்டி தரும்.
 5. நம்முடைய அரசியல் பலம் கட்சி அல்ல. வாக்காளராக இருப்பதே ஆகும்.
 6. சிந்தித்து செயல்படுவோம்.

2 கருத்துகள்:

 1. இந்நாள் இனிதாகுக,

  என் பதிவிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி ஐயா, நான் முன்பு கேமரன் மலையில் வசித்தவன் தான்... அமாட் சா இடைநிலைப் பள்ளியில் தான் படித்தேன்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சார். என் வலையில உலா வந்ததற்கு மிகவும் நன்றி. தங்களை என் வலையில் பதிவு செய்துக்கொண்டேன்.

  நன்றி!

  பதிலளிநீக்கு