சனி, 15 நவம்பர், 2008

வணக்கம் ,இது எனது முதல் முயற்சி.

தவறுகள் இருக்குமாயின் மண்ணிகுமாறு வேண்டுகிறேன் .

பல அரிய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த அகப்பக்கம் உதவும்,

1 கருத்து:

  1. வணக்கம் சேகர் அவர்களே,

    தமிழ் வலையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி.

    மலேசியத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் இணையுமாறு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

    http://groups.google.com.my/group/MalaysianTamilBloggers?hl=en

    வலைப்பூங்கா திரட்டியில் உங்களின் இடுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சேவை உங்களின் வாசகர் வட்டத்தைப் பெருகச் செய்யும்.

    http://www.pageflakes.com/valaipoongaa

    நன்றி.

    பதிலளிநீக்கு